நாகர்கோவில், நவ.8-
சென்னையில் நடந்த 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.ஐ. திலீபன். இதன் மூலம் அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடக்கும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள அவர் தகுதி பெற்றுள்ளார். உதவி ஆய்வாளர் திலீபனை மாவட்டஎஸ்.பி., ஸ்டாலின் பாராட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%