
நேரிசை வெண்பா!
மக்கள்
தொகையெனும்
மாண்பில்
பெருக்கம்தான்
தக்கதாய்
இல்லாமல்
தாண்டியே...
மிக்கதாய்ப்
போகும்
வருமானம்
இன்றிப்
பொலிவுபோகும்
ஆகுமே
சீரழிவு
ஆம்!
குழந்தைப்
பிறப்பேதான்
கூடியே
காணும்!
ஒழுக்கமும்
குன்றியே
ஒண்மைப்...
பழக்க
வழக்கங்கள்
மாறுமே!
மக்கள்
பெருக்கம்
ஒழுங்கின்றிக்
காணுமே
ஓர்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%