மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் புதிய நகரப் பேருந்துகள்

மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் புதிய நகரப் பேருந்துகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 2 புதிய வழித்தடங்களில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் புதிய நகரப் பேருந்துகள், திருவண்ணாமலை-கிளாம்பாக்கம் மற்றும் திருவண்ணாமலை -கோயம்புத்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 4 புதிய குளிர்சாதன பேருந்துகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%