தம்பி போஸ்ட் பாத்தேன்...யாருக்கு காசு குடுத்தீங்க
அது ஒரு ஆளு அண்ணா..நம்பி குடுத்தேன்
தம்பி ஒண்ணு சொல்றேன் யாரையும் நம்பாதீங்க இங்க
சரிண்ணே
தம்பி கேக்க சங்கடமா தான் இருக்கு..ஆஸ்பத்திரி செலவு ஒரு இருவத்தஞ்சாயிரம் குடுங்க...அடுத்த மாசம் குடுத்துறேன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%