செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போளூர் தேசம் தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து மறியல் போராட்டம்
Feb 12 2026
58
போளூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தேசம் தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து எல்ஐசி அலுவலகம் எதிரில்காலை10.30மணிக்கு பேரணி புறப்பட்டது. அஞ்சல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டம் தலைமை வெங்கடேசன் பி கிருஷ்ணமூர்த்தி பன்னீர்செல்வம். முன்னிலை ரவி தாசன், தாமோதரன்.
கண்டன உரை மாதேஸ்வரன். நாகராஜ் பி கிருஷ்ணமூர்த்தி செல்வம் ரவி ராஜன் மஞ்சுளா மற்றும் கிளை நிர்வாகிகள்அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மறியலில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%