போதைப் பொருட்கள் எதிர்ப்பு உலக சாதனை நிகழ்ச்சி

போதைப் பொருட்கள் எதிர்ப்பு உலக சாதனை நிகழ்ச்சி

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் செயின்ட் பால்ஸ் தனியார் பள்ளி சார்பில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1,436 மாணவ,மாணவிகள் பங்கேற்று போதைப் பொருட்களுக்கு எதிரான மாபெரும் மனித உருவாக்க குறியீடினை செய்து காட்டினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%