நேரிசை வெண்பா!
பொருளியலில்
நோபலின்
பொன்னாம்
பரிசை
அருமையாய்
ஏற்றாரே
ஆங்கே....
பெருமையே
கொண்டார்
*அமர்த்தியா*
*சென்* தானே
அன்றேதான்
கண்டார்
புகழினைக்
காண்!
*பாரத*
*ரத்னாவாம்*
பாங்காம்
விருதையும்
நேரெதிர்
நின்றிடப்
பெற்றாரே---
சீராய்
பொருளியலில்
பல்விருது
போற்றிடப்
பெற்றார்
அருமை
*அமர்த்தியா*
ஆம்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%