விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சின்னகரம் ஊராட்சியில் அருள்மிகு பொன்னியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு நாற்ப்பத்தி எட்டு நாள் நிறைவடைந்து சிறப்பு மண்டல பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவில் சார்பில் பிரசாத பையும் கோவில் நன்கொடையாளர் கோட்டீஸ்வரன் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினார்.
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%