பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை

பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 'சுவரன் மாறன்' புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலையை துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%