செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தினம்

பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி
தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.
நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தந்துள்ளார்கள். நாம்
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.மாதன், ஊர் பொதுமக்கள் அன்பு,
அஜய், செல்வம் ,முனுசாமி பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%