
இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் 79 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.விழாவில்
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற செயலர் பானுமதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%