
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நெஸ்ட்லே நிறுவனத்தின் சார்பில் மாணவியருக்கான நவீன கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டது. நெஸ்ட்லே நிறுவனத்தின் துறைத்தலைவர் திரு ஆர். நாராயணன், மேலாளர் திரு டி. எஸ். கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் பள்ளித் தலைமையாசிரியர் திரு. வை சாய்ராம் திறந்து வைத்தார். ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%