செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புலியனூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று செப்டம்பர் 11 வியாழக்கிழமை கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி புலியனூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று செப்டம்பர் 11 வியாழக்கிழமை கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மத்தியார் மஸ்தான் மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மயிலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%