செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
Sep 11 2025
103
சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி சாவடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக அணுக்னை விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி பிரவேச பலி மிருத் சங்கரனம் அங்குரார்ப்பணம் ரக்ஷா பந்தனம் முதலிய பூர்வாங்க பூஜைகளும் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%