புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர்கள், பாக நிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்டோருக்கு பயிற்சி

புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர்கள், பாக நிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்டோருக்கு பயிற்சி

புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்வகையில் புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர்கள், பாக நிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களை ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் டிஆர்பி ராஜா, புதுவை மாநில திமுக க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வாழ்த்தினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%