
துணி இழந்தவன்
துணையை இழந்தவன் துயரடைந்து பின்வேறு துணையை தேடினான் தேடித் தேடி அலைந்தான்
துணை தேவையா
கிடைக்கவில்லை துணை மாற்றான் காடு வாவா வீடு போபோ என்கிறதுவாழ்க் கை துணை தேவையா
மண்ணில் விழுந்தது
பழுப்பு மட்டையை பார்த்து குருட்டு மட்டை சிரித்தது சில மாதங்களில் பழுத்து மண்ணில் விழுந்தது
பெண் தேடுவாள்
உலகில் மனித நேயம் மல ரட்டும் அவரவர் விருப்பம் மலரட்டும் அவனைப்போல் ஒரு பெண் தேடுவாள்
புதியன புதியன மலரும்
எதுவும் நிலை இல்லை என்பது எல்லாம் சில காலம் பழையன மறையும் புதியன புதியன மலரும்
பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
சேலம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%