புது கவிதைகள்

புது கவிதைகள்


1. முதியோர் இல்லம்


இது ஒரு மனித காட்சி சாலை


எங்களிடம் பால் குடித்த மிருகங்கள்


அவ்வப்போது இங்கு வந்து போகும்



2. பணம்


வேலைக்காரனுக்கு கொடுத்தால்


சம்பளம்


கடவுளுக்கு கொடுத்தால் காணிக்கை


தேவைக்கு கொடுத்தால் கடன்


கடனுக்காககொடுத்தால் வட்டி


செயலுக்காக கொடுத்தால் லஞ்சம்


சில்லறையாக கொடுத்தால் பிச்சை


பெரிதாக கொடுத்தால் தானம்


இவை தான் பணத்தின் தன்மை



3. மதிப்பு


நாம் தேடும் இடத்தில் இருப்பதை விட


தேட படும் இடத்தில் இருப்பதே


மதிப்பு



4. ஏமாற்றம்


எங்கே அதிக நம்பிக்கை


வைக்கிறோமோ. அங்கே தான்


அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%