செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தமிழக சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், இணை பொறுப்பாளரான மத்திய இணை அமைச்சர் அர்ஜூன்ராம்மேக்வால் ஆகியோரை சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, சீனிவாசன்,வேலுமணி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது மாநில பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக தேசிய செயலாளர் அரவிந்த்மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி உடன்இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%