பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்



பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் - SMC தலைவி

கங்கா தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றிய விளக்கினார்.

பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திறன் திட்டம், பள்ளி சுகாதாரம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவி ராஜேஸ்வரி, அஜய், மணி, சாலம்மாள்,

அம்பிகா . வளர்மதி உள்ளிடோர் கலந்துக்கொண்டார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%