news Breaking News
clock

தேவீரஅள்ளிஅரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

தேவீரஅள்ளிஅரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்


 தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி சூரியகாந்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமணன் அனைவரையும் வரவேற்று தமிழ்நாடு அரசின் திறன் பயிற்சி பற்றியும், போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றியும், பெண் பிள்ளைகளுக்கு தற்காப்பு பயிற்சி பள்ளியில் வழங்கப்படுவதைப் பற்றியும் எடுத்துரைத்தார். பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாசிரியை கவிதா நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News