பரிசு

பரிசு


பார்க்க அழகாக இருக்கிறது *பார்க்கா்பென்* 📝


 எழுதிய எழுத்தெல்லாம் பரிசு அளித்தவர்களின் முகமாக தெரிகிறது...


  நன்றிங்க என வாய்மொழியாக சொல்வதில்.


 நெருடல் ஏற்படுகிறது நெஞ்சில்..


 எனவே எழுதி கூறுகிறேன் நன்றி 📝🙏


இரா ரமேஷ் பாபு

சிதம்பரம் -

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%