
மயிலாடுதுறை ஜூலை 25:-
மயிலாடுதுறை மாவட்டம் & வட்டம் குளிச்சார் கிராமத்தில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் பநீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனையைத் தொடர்ந்து ஆடிக்கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கஞ்சி.. பிரசாதத்துடன் அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%