
இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த இரு படகுகள் மூழ்கிய விபத்தில் 26 தொழிலாளர்கள் பலி யாகியுள்ளனர். இவ் விபத்தில் 60 பேர் மீட்கப் பட்டனர். 10 பேர் காண வில்லை என ஐ.நா அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் தீவிர வறுமையின் காரணமாக லட்சக்கணக்கானோர் இக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்ற னர். இப்பயணத்தின் போது ஏற்படும் விபத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%