
சூடானின் டார்ஃபூரின், நுபா மலைகள், கார்ட்டூம் கெசிரா உட்பட 17 பகுதிகளில் “தீவிரமான பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் உள்ளன” என்று ஐ.நா. எச்ச ரித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் சூடா னின் வடக்கு டார்ஃபூரில் உள்ள ஜம்சாம் இடம் பெயர்வு முகாமில் முத லில் பஞ்சம் உறுதி செய் யப்பட்டது. பின்னர் டார்ஃபூரிலும் கோர் டோஃபானிலும் உள்ள பகுதிகளுக்குப் பரவி யுள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோ ணியோ குட்டரெஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%