*பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களது 52வது நினைவு நாளை முன்னிட்டு திட்டக்குடியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு திட்டக்குடி நகர திமுக சார்பில் நகர செயலாளர் அன்பு அண்ணன் வி.பி.பி.பரமகுரு அன்பு அண்ணன் ஒன்றிய செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%