நெல்லை சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கறிஞர் ஆறுமுகராஜ் "

நெல்லை சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கறிஞர் ஆறுமுகராஜ் "


நெல்லை, ஜூலை- 15


கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு பசுமை பாரத மக்கள் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் S.ஆறுமுகராஜ் B.Sc.,B.L., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%