கடமலைக்குண்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது
Jul 15 2025
143
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கடமலைக்குண்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் முன்னிலையிலும் நடைபெற்றது
இம்முகாமில் பட்டா மாறுதல் பெயர் மாற்றம்செய்தால், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தல், முதியோர் உதவித்தொகை மருத்துவ காப்பீடு மருத்துவ துறை காவல்துறை போன்ற அனைத்துத் துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் விண்ணப்பம் செய்தனர்
இந் நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலர் இருந்தனர்
தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?