செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
Sep 08 2025
178
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அழகுமீனா வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%