news Breaking News
clock

நவ. 28 முதல் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை! பொதுமக்கள் நேரில் பார்க்க அழைப்பு

நவ. 28 முதல் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை! பொதுமக்கள் நேரில் பார்க்க அழைப்பு

14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் முன்னேற்பாட்டுப் பணி களை ஆய்வு செய்தார். மைதானத்தில் பார்வையாளர்கள் அமர் வதற்கும், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், மின்விளக்கு வசதிகள், பாது காப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அலு வலர்களுடன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் பேசிய துணை முதல்வர், “வெளிநாட்டு அணி கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.பொது மக்கள் போட்டிகளை நேரடியாக வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதி விளையாட்டு வீரர்கள் அனைவரும் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News