.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் செப் -22 தெலுங்கு அக்ரஹாரம் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நவராத்திரி முதல் நாள் ரமேஷ் ஐயர் அவர்களால் மின்விளக்குகளால் அலங்கரித்து, தோரணங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாரதனையும் நடைபெற்றது. தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%