செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் "அஞ்சல் அட்டகாசம்" என்ற தலைப்பில் கொலு கண்காட்சி
Sep 22 2025
95
நவராத்திரியை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் "அஞ்சல் அட்டகாசம்" என்ற தலைப்பில் கொலு கண்காட்சி துவங்கியது.மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நிர்மலா தேவி முன்னிலையில், தூய்மைப் பணியாளர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%