news Breaking News
clock

தை மாதம் 4-ஆம் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கௌரி பூஜை,ஸ்ரீ லலிதாம்பிகை பூஜை, ஊஞ்சல் உற்சவம் சிறப்பு வழிபாடு......

தை மாதம் 4-ஆம்  வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கௌரி பூஜை,ஸ்ரீ லலிதாம்பிகை பூஜை, ஊஞ்சல் உற்சவம் சிறப்பு வழிபாடு......

தை மாதம் 4-ஆம்  வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கௌரி பூஜை,ஸ்ரீ லலிதாம்பிகை பூஜை, ஊஞ்சல் உற்சவம் சிறப்பு வழிபாடு...... பொள்ளாச்சி பிப்ரவரி -7 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தை மாதம் 4- ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர், உற்சவர்க்கும் சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், வேத மந்திரங்கள் ஒலிக்க, ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கௌரி பூஜை, ஸ்ரீ லலிதாம்பிகை பூஜை,ஊஞ்சல் உற்சவத்தில் பெண்கள் அனைவரும் பாட்டுக்கள் பாடி, ஆரத்திகள் காண்பித்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் பூஜைகளில் கலந்து கொண்டு வாசவி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News