ஆதவனுக்கு நன்றி சொல்லி...
முற்றத்தில் மாக்கோலமிட்டு !
மண்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு..
இன்பம் பொங்கிட...
சேற்றில் கால் வைத்து, நமக்கு சோற்றில் கை வைக்க உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி சொல்லி,,
தரணியெங்கும் இல்லமெங்கும், இந்நாள்
இன்பமென பூக்கட்டும்...
-----------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%