நேரிசை வெண்பா!
தரமான
கல்வியைத்
தாரணிக்கே
நல்கி
அருமையான
முன்னேற்றம்
ஆக...
பெருமையை
*ஆசாத்*
*அபுல்கலாம்*
அன்றேதான்
செய்தாரே
தேசியக்
கல்வியைத்
தேர்!
தொலைநோக்குப்
பார்வையில்
தோற்றமே
கண்டார்
கலைகளைச்
சேர்த்தே
கனிவாய்...
விலைமதிப்பும்
மாசிலாக்
கல்வியை
மாண்பாய்க்
*கலாம்கண்டார்*
தேசியக்
கல்வியைத்
தேர்!
(கலாம்...மௌலானா
அபுல்கலாம் ஆசாத்)
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%