செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூய்மைப்பணியின் போது கிடைத்த 45சவரன்தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை
Jan 12 2026
74
சென்னையில் தூய்மைப்பணியின் போது கிடைத்த 45சவரன்தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டி ரூ.1லட்சம் சன்மானம் வழங்கினார். உடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%