news Breaking News
clock

சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.இந்த வீடுகளை முதல்வர் ஸ்டாலின் வருகிற 21ம் தேதி திறந்துவைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கிறார். குடியிருப்புகளின் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News