செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் நேற்று மரியாதை
Aug 03 2025
12

தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கும், அவரது படத்துக்கும் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, எஸ்பி சுஜாதா, எம்பி-க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ரூ.53.90 லட்சம் மதிப்பில், 55 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%