செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தில்லை கோவிந்தராஜ பெருமாள் மகா சம்ரோக்ஷணத்தை முன்னிட்டு நேற்று இரவு (அக்-30) யாகசாலை பூஜை
Oct 31 2025
29
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் மகா சம்ரோக்ஷணத்தை முன்னிட்டு நேற்று இரவு (அக்-30) யாகசாலை பூஜைக்காக கடம் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக கனகசபையில் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஊர்வலமாக யாகசாலை வரை அழைத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%