சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மஹாநவமிமை முன்னிட்டு கனக சபை அருகில் இருக்கும் பரமானந்த கூபம் என்று அழைக்கப்படும் கிணறுக்கு கங்கை வருவதாக ஐதீகம் அதை முன்னிட்டு இன்று காலை பரமானந்த கூபம் கினருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கங்கைக்கு பூஜை செய்யும் ஒரே தலம் சிதம்பரம் என்பது சிறப்பம்சம் ஆகும்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%