திருவாரூர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Sep 17 2025
58
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளான இன்று திருவாரூர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மதிமுக சார்பில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் காசி சிவ வடிவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ் ஜெயராமன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஆரூர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பேரளம் காமராஜ் மாவட்ட துணை செயலாளர் எல் பி சரளா மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி திருவாரூர் நகர செயலாளர் ஏ கே எம் எஸ் கபிலன் மாவட்ட துணை செயலாளர் எஸ் கண்ணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேஷ் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஏ கமலவேந்தன் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்பி சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?