செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக அயலக அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
Jul 08 2025
285
திமுக அயலக அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நேற்று திருச்சி சிவா எம்.பி. தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன், திமுக அயலக அணி தலைவர் கலாநிதி எம்பி., செயலாளர் அப்துல்லா எம்பி., சிவலிங்கம் எம்.பி., மாநில துணை செயலாளர் உமாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%