திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது இக்கூட்டத்திற்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றுகிறார் மேலும் வரும் டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வருவது குறித்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%