செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தர்மபுரியில் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலைய கட்டுமானப் பணி
Nov 03 2025
10
தர்மபுரியில் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,வேலு,ராஜேந்திரன், சிவசங்கர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கலெக்டர்சதீஷ், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%