செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் நினைவகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்து பார்வையிட்டார்
Nov 03 2025
31
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.16 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் நினைவகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்து பார்வையிட்டார். உடன் அமைச்சர் காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பன், முனிரத்தினம், கலெக்டர் சந்திரகலா, நகராட்சித் தலைவி சுஜாதா உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%