தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் செங்கம் வட்ட மாநாடு

தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் செங்கம் வட்ட மாநாடு


இன்று செங்கம் கணேசர் திருமண மண்டபத்தில் வட்ட தலைவர் கே.எம். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.


முன்னதாக சங்க கொடியை மாநில செயலாளர் சி.சுப்பிரமணியன் ஏற்றி வைத்தார். வட்ட துணை தலைவர் ஆனந்தன். வரவேற்றார்.


மாவட்ட தலைவர் ப. கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.


செயலாளர் அறிக்கையை பத்மநாப மூர்த்தியும் நிதி நிலை அறிக்கையை பன்னீர்செல்வமும் வைத்து பேசினர். 


அறிக்கை மீது நேரு, மாணிக்கம், ஜெயசீலன், கோவிந்தராஜ் சட்ட நாதன் கா.சணமுகம் ஆகியோர் 

பேசினர். 


தீர்மானங்கள் பாண்டியன், மோகன், ரத்தினம் ஆகியோர் வாசித்தனர்.


மாநாட்டை வாழ்த்தி TNGEA காளியப்பன், TNGPA, மாவட்ட நிர்வாகிகள் அ.ஆனந்தன், சோணாசலம், ரகுபதி, ராஜகோபால் ஆகியோர் பேசினர். 

புதிய நிர்வாகிகளை முன்மொழிந்தும் தேர்வு செய்தும் மாநில செயலாளர் சி. சுப்பிரமணியன் நிரைவுரை ஆற்றினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%