தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் இல்லத் திறப்பு விழா
Aug 27 2025
95
    
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் இல்லத் திறப்பு விழா..
திருநெல்வேலி சங்கர் நகரில் நடைபெற்றது.விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர்.கனகராஜ் பாளையங்கோட்டை புறநகர் வட்டாரக் கல்வி அலுவலர் கீதா,சென்னை வில்லிவாக்கம் வட்டாரக் கல்வி அலுவலர் கோகிலா ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர் சங்க துணைச் செயலாளர் வெங்கடேசன் திருநெல்வேலி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஸீராம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.விழாவில் விளாத்திகுளம் வட்டாரத் தலைவர் மு.க இப்ராஹிம் புவிராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?