செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழீழ விடுதலை தேசிய தலைவர் பிரபாகரன் 71-வது பிறந்தநாள்
Nov 26 2025
176
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன் தமிழீழ விடுதலை தேசிய தலைவர் பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் விமர்சையாகக் கொண்டாடினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%