
புதுடெல்லி, ஜூலை 26-
மாநிலங்களவை எம்.பி.யாக திமுக கூட்டணி சார்பில் தேர்வான மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன், உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் #கமல்ஹாசன் எனும்_நான் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%