
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் முஹம்மது யூசுப் தலைமையில்
ஏராளமானோர் திரண்டனர்
சீர்காழி , ஜுலை , 16 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகருக்கு வருகை தந்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை சிதம்பரத்தில் துவக்கி வைத்து விட்டு சீர்காழிக்கு வருகை தந்தார்.
சீர்காழி பெரிய பள்ளிவாசல் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் சமூக சேவகர் முஹம்மது யூசுப் தலைமையில் முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%