தமக்கென....

தமக்கென....



ஓடி உழைத்து பொருள் சேர்த்து...


பிள்ளைகள்... வளர்ச்சிக்கென...


ஆணிவேராய் ஊடுருவி...



இனிவரும்... எதிர் காலம்...


கனிகள் தரும்... வசந்த காலம்...


என காத்திருக்கையில் தான்....



தமக்கென.... சிறிது சேமிக்க...முயற்சித்திருக்கலாம்"...என....


உண்மையை உரக்கச் சொல்கின்றன... காலமும்...மனக். காயமும்....



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%